விக்ரமின் ‘வீர தீர சூரன்’ திரைப்படத்தின் புகைப்படங்கள்!

விக்ரம் நடிப்பில், ‘சித்தா’ பட இயக்குநர் எஸ்.யு.அருண்குமார் இயக்கத்தில், ஹெச்.ஆர். பிக்சர்ஸ் சார்பில் ரியா ஷிபு தயாரிக்கும் திரைப்படம் ‘வீர தீர சூரன்’. விக்ரமின் 62-வது படமான இதில் அவருடன் எஸ்.ஜே.சூர்யா, சுராஜ் வெஞ்சரமூடு, துஷாரா விஜயன் உட்பட பலர் நடிக்கின்றனர். ஜி.வி.பிரகாஷ்குமார் இசையமைக்கிறார். இப்படத்தின் ஸ்டில்ஸ்:-