அடிமை அரசு கப்சிப்…!
![](http://www.heronewsonline.com/wp-content/uploads/2019/05/0a1a-16.jpg)
ஸ்டெர்லைட் ஆலையின் உரிமையாளர்களான வேதாந்தா நிறுவனத்திற்கு 74 இடங்களில் ஹைட்ரோகார்பன் அகழ்வாராய்ச்சிக்கு மத்திய அரசு அனுமதி கொடுத்துள்ளது…
தேர்தல் நடத்தை விதிகள் அமலில் இருக்கும்போதே!
எல்லாமே தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி. மொத்தம் 274 இடங்கள்.
பல இடங்கள் பிச்சாவரம் அலையாத்தி காடுகளுக்கு அருகில் வருகின்றன
சுனாமி வந்தபோது அந்த பகுதியை காப்பாற்றிய அந்த காடுகள், அழிவை நோக்கிப் போகின்றன
கடலூர் – நாகப்பட்டினம் பகுதியில் பல அகழ்வுகள் நேரடியாக ஆற்றின் போக்கை பாதிக்கின்றன.
அடிமை அரசு கப்சிப்…!!
தராசு ஷ்யாம்
மூத்த பத்திரிகையாளர்