பாலாவின் ‘வணங்கான்’ படத்திலிருந்து சூர்யா விலகல்: அதிகாரபூர்வ அறிவிப்பு

பாலா இயக்கத்தில், சூர்யா நடிப்பில், சூர்யாவின் 2டி என்டர்டெய்ன்மென்ட் நிறுவனம் தயாரித்துவந்த ‘வணங்கான்’ திரைப்படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு முடிவடைந்துள்ள நிலையில், அப்படத்திலிருந்து சூர்யா விலகுவதாக பாலா அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளார். அதுபோல் அப்படத்திலிருந்து சூர்யாவும், 2டி என்டர்டெய்ன்மென்ட் நிறுவனமும் விலகிக்கொள்வதாக அந்நிறுவனம் தனது அதிகாரபூர்வ ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக பாலா வெளியிட்டுள்ள அறிக்கை & அதன்பின் வெளியான 2டி என்டர்டெய்ன்மென்ட் நிறுவனத்தின் ட்விட்:-