சிவகார்த்திகேயன் தயாரிப்பில், அருண்பிரபு புருஷோத்தமன் இயக்கும் ‘வாழ்’ படத்தின் ட்ரெய்லர் – 2

சிவகார்த்திகேயன் தயாரிப்பில், அருண்பிரபு புருஷோத்தமன் இயக்கும் ‘வாழ்’ படம் வருகிற (ஜூலை) 16ஆம் தேதி சோனி ஓ.டி.டி. தளத்தில் வெளியாகிறது. இப்படத்தின் இரண்டாம் ட்ரெய்லர்:-