மக்களவை தேர்தல்: தமிழகம், புதுவையில் போட்டியிடும் வேட்பாளர் பட்டியல் – தொகுதி வாரியாக!
வரும் மக்களவைத் தேர்தலில் தமிழகம் மற்றும் புதுவையில் உள்ள 40 தொகுதிகளில் போட்டியிடும் முக்கிய கட்சிகளின் வேட்பாளர்கள் பட்டியல் – தொகுதி வாரியாக:
1.திருவள்ளூர் (தனி)
வேணுகோபால் (அதிமுக)
கே.ஜெயக்குமார் (காங்)
பொன்.ராஜா (அமமுக)
லோகரஙகன் (மநீம)
வெற்றிச்செல்வி (நாதக)
2.வ்டசென்னை
அழகாபுரம் மோகன்ராஜ் (தேமுதிக)
கலாநிதி வீராசாமி (திமுக)
பி.சந்தானகிருஷ்ணன் (அமமுக)
ஏ.ஜி.மவுரியா (மநீம)
பி.காளியம்மாள் (நாதக)
3.தென்சென்னை
ஜெயவர்தன் (அதிமுக)
தமிழச்சி தங்கபாண்டியன் (திமுக)
இசக்கி சுப்பையா (அமமுக)
ஆர்.ரங்கராஜன் (மநீம)
அ.ஜெ.ஷெரின் (நாதக)
4.மத்தியசென்னை
சாம் பால் (பாமக)
தயாநிதி மாறன் (திமுக)
தெஹ்லான் பாகவி (எஸ்.டி.பி.ஐ)
கமீலா நாசர் (மநீம)
கார்த்திகேயன் (நாதக)
5.ஸ்ரீபெரும்புதூர்
வைத்தியலிங்கம் (பாமக)
டி.ஆர்.பாலு (திமுக)
தாம்பரம் நாராயணன் (அம்முக)
ஸ்ரீதர் (மநீம)
ஈ.ரா.மகேந்திரன் (நாதக)
6.காஞ்சிபுரம் (தனி)
மகரதம் குமரவேல் (அதிமுக)
ஜி.செல்வம் (திமுக)
முனுசாமி (அம்முக)
சிவரஞ்சனி (நாதக)
7.அரக்கோணம்
ஏ.கே.மூர்த்தி (பாமக)
எஸ்.ஜெகத்ரட்சகன் (திமுக)
என்.ஜி.பார்த்திபன் (அம்முக)
ராஜேந்திரன் (மநீம)
யு.ரா.பாவேந்தன் (நாதக)
8.வேலூர்
ஏ.சி.சண்முகம் (புநீக – இரட்டை இலையில்)
கதிர் ஆனந்த் (திமுக)
கே.பாண்டுரங்கன் (அம்முக)
சுரேஷ் (மநீம)
அம்பலூர் தீபலட்சுமி (நாதக)
9.கிருஷ்ணகிரி
கே.பி.முனுசாமி (அதிமுக)
ஏ.செல்லக்குமார் (காங்)
எஸ்.கணேஷ்குமார் (அம்முக)
காருண்யா (மநீம)
மதுசூதன்ன் (நாதக)
10.தர்மபுரி
அன்புமணி ராமதாஸ் (பாமக)
செந்தில்குமார் (திமுக)
பி.பழனியப்பன் (அம்முக)
ராஜசேகர் (மநீம)
ருக்மணிதேவி (நாதக)
11.திருவண்ணாமலை
அக்ரி கிருஷ்ணமூர்த்தி (அதிமுக)
சி.என்.அண்ணாதுரை (திமுக)
ஏ.ஞானசேகர் (அம்முக)
அருள் (மநீம)
ரமேஷ்பாபு (நாதக)
12.ஆரணி
ஏழுமலை (அதிமுக)
எம்.கே.விஷ்ணு பிரசாத் (காங்)
ஜி.செந்தமிழன் (அம்முக)
ஷாஜி (மநீம)
தமிழரசி (நாதக)
13.விழுப்புரம் (தனி)
வடிவேல் ராவணன் (பாமக)
ரவிகுமார் (விசிக – உதயசூரியனில்)
வானூர் கணபதி (அம்முக)
அன்பில் பொய்யாமொழி (மநீம)
பிரகலதா (நாதக)
14.கள்ளக்குறிச்சி
எல்.கே.சுதீஷ் (தேமுதிக)
கௌதம்சிகாமணி (திமுக)
எம்.கோமுகி மணியன் (அம்முக)
கணேஷ் (மநீம)
சர்புதீன் (நாதக)
15.சேலம்
சரவணன் (அதிமுக)
எஸ்.ஆர்.பார்த்திபன் (திமுக)
வீரபாண்டி செல்வம் (அம்முக)
பிரபு மணிகண்டன் (மநீம)
ராஜா அம்மையப்பன் (நாதக)
16.நாமக்கல்
காளியப்பன் (அதிமுக)
ஏ.கே.பி.சின்ராஜ் (கொமதேக – உதயசூரியனில்)
சாமிநாதன் (அம்முக)
தங்கவேல் (மநீம)
பாஸ்கர் (நாதக)
17.ஈரோடு
ஜி.மணிமாறன் (அதிமுக)
கணேசமூர்த்தி (மதிமுக – உதயசூரியனில்)
செந்தில்குமார் (அம்முக)
சரவணகுமார் (மநீம)
சீதாலட்சுமி (நாதக)
18.திருப்பூர்
எம்.எஸ்.எம்.ஆனந்தன் (அதிமுக)
சுப்பராயன் (சி.பி.ஐ)
செல்வம் (அம்முக)
சந்திரகுமார் (மநீம)
ஜெகநாதன் (நாதக)
19.நீலகிரி (தனி)
தியாகராஜன் (அதிமுக)
ஆ.ராசா (திமுக)
ராமசாமி (அம்முக)
ராஜேந்திரன் (மநீம)
மணிமேகலை (நாதக)
20.கோவை
சி.பி.ராதாகிருஷ்ணன் (பாஜக)
பி.ஆர்.நடராஜன் (சி.பி.ஐ.எம்)
அப்பாதுரை (அம்முக)
மகேந்திரன் (மநீம)
கல்யாணசுந்தரம் (நாதக)
21.பொள்ளாச்சி
மகேந்திரன் (அதிமுக)
கு.சண்முகசுந்தரம் (திமுக)
முத்துக்குமார் (அம்முக)
மூகாம்பிகை ரத்தினம் (மநீம)
சனுஜா (நாதக)
22.திண்டுக்கல்
ஜோதிமுத்து (பாமக)
ப.வேலுச்சாமி (திமுக)
பி.ஜோதிமுருகன் (அம்முக)
சுதாகர் (மநீம)
மன்சூர் அலி கான் (நாதக)
23.கரூர்
தம்பிதுரை (அதிமுக)
ஜோதிமணி (காங்)
தங்கவேல் (அம்முக)
ஹரிஹரன் (மநீம)
கருப்பையா (நாதக)
24.திருச்சி
இளங்கோவன் (தேமுதிக)
திருநாவுக்கரசர் (காங்)
சாருபாலா தொண்டைமான் (அம்முக)
வி.ஆனந்த்ராஜா (மநீம)
வினோத் (நாதக)
25.பெரம்பலூர்
என்.ஆர்.சிவபதி (அதிமுக)
பாரிவேந்தர் (ஐ.ஜே.கே – உதயசூரியனில்)
ராஜசேகரன் (அம்முக)
சாந்தி (நாதக)
26.கடலூர்
ரா.கோவிந்தசாமி (பாமக)
டி.ஆர்.பி.எஸ்.ஸ்ரீரமேஷ் (திமுக)
கே.ஆர்.கார்த்திக் (அம்முக)
அண்ணாமலை (மநீம)
சித்ரா (நாதக)
27.சிதம்பரம் (தனி)
சந்திரசேகர் (அதிமுக)
தொல்.திருமாவளவன் (விசிக)
இளவரசன் (அம்முக)
தி.ரவி (மநீம)
சிவாஜோதி (நாதக)
28.ம்யிலாடுதுறை
ஆசைமணி (அதிமுக)
செ.இராமலிங்கம் (திமுக)
செந்தமிழன் (அம்முக)
ரிபாயுதீன் (மநீம)
சுபாஷினி (நாதக)
29.நாகபட்டினம் (தனி)
அசோகன் (அதிமுக)
செல்வராஜ் (சி.பி.ஐ)
செங்கொடி (அம்முக)
குருவய்யா (மநீம)
மாலதி (நாதக)
30.தஞ்சாவூர்
என்.ஆர். நடராஜன் (தமாகா)
எஸ்.எஸ்.பழனிமாணிக்கம் (திமுக)
முருகேசன் (அம்முக)
சம்பத்ராஜ் (மநீம)
கிருஷ்ணகுமார் (நாதக)
31.சிவகங்கை
ஹெச்.ராஜா (பாஜக)
கார்த்தி சிதம்பரம் (காங்)
தேர்போகி பாண்டியன் (அம்முக)
சினேகன் (மநீம)
சக்திப்ரியா (நாதக)
32.மதுரை
ராஜ்சத்யன் (அதிமுக)
ஏ.வெங்கடேசன் (சி.பி.ஐ.எம்)
டேவிட் அண்ணாதுரை (அம்முக)
அழகர் (மநீம)
பாண்டியம்மாள் (நாதக)
33.தேனி
ரவீந்திரநாத்குமார் (அதிமுக)
ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் (காங்)
தங்க தமிழ்ச்செல்வன் (அம்முக)
ராதாகிருஷ்ணன் (மநீம)
சாகுல் அமீது (நாதக)
34.விருதுநகர்
அழகர்சாமி (தேமுதிக)
மாணிக் தாகூர் (காங்)
எஸ்.பரமசிவ அய்யப்பன் (அம்முக)
முனியசாமி (மநீம)
அருள்மொழி தேவன் (நாதக)
35.ராமநாதபுரம்
நயினார் நாகேந்திரன் (பாஜக)
நவாஸ்கனி (இயூமுலீ)
ஆனந்த் (அம்முக)
விஜயபாஸ்கர் (மநீம)
புவனேஸ்வரி (நாதக)
36.தூத்துக்குடி
தமிழிசை சௌந்தர்ராஜன் (பாமக)
கனிமொழி (திமுக)
ம.புவனேஸ்வரன் (அம்முக)
பொன் குமரன் (மநீம)
கிறிஸ்டன்டைன் ராஜசேகர் (நாதக)
37.தென்காசி (தனி)
டாக்டர் கிருஷ்ணசாமி (புதக – இரட்டை இலையில்)
தனுஷ் எம்.குமார் (திமுக)
பொன்னுத்தாய் (அம்முக)
முனீஸ்வரன் (மநீம)
மதிவாணன் (நாதக)
38.திருநெல்வேலி
மனோஜ் பாண்டியன் (அதிமுக)
சா.ஞானதிரவியம் (திமுக)
மைக்கேல் ராயப்பன் (அமமுக)
வெண்ணிமலை (மநீம)
சத்யா (நாதக)
39.கன்னியாகுமரி
பொன்.ராதாகிருஷ்ணன் (பாஜக)
எச்.வசந்தகுமார் (காங்)
இ.லெட்சுமணன் (அம்முக)
எபிநேசர் (மநீம)
வ.ஜெயன்றீன் (நாதக)
40.புதுச்சேரி
கே.நாராயணசாமி (என்.ஆர்.காங்)
வைத்தியலிங்கம் (காங்)
என்.தமிழ்மாறன் (அம்முக)
எம்.ஏ.எஸ்.சுப்பிரமணியம் (மநீம)
சர்மிளா பேகம் (நாதக)