விஜய்யின் ‘தி கோட்’ திரைப்படத்தின் 4-வது பாடல் “மட்ட” வெளியீடு – வீடியோ!

நடிகர் விஜய்யின் 68-வது படமாக ‘தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம்’ (தி கோட்) உருவாகி இருக்கிறது. வெங்கட் பிரபு இயக்கியுள்ள இந்தப் படத்தில் விஜய்யுடன் பிரசாந்த், பிரபுதேவா, லைலா, சினேகா, மோகன், ஜெயராம், வைபவ், பிரேம்ஜி, மீனாட்சி சவுத்ரி உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். ஏஜிஎஸ் நிறுவனம் தயாரித்துள்ள இந்தப் படத்துக்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார்.
யுவன் சங்கர் ராஜாவின் பிறந்தநாளை முன்னிட்டு இன்று இப்படத்தின் 4-வது பாடலான “மட்ட வெளியிடப்பட்டுள்ளது.
அது: