“ராமனை வச்சி பொழப்பு நடத்த பாக்குறானுக களவாணி பசங்க”: காமராஜர் அதிரடி!
“நீங்க பலதெய்வ வழிபாட்ட வெறுக்கிறீங்களா? இல்லே, தெய்வ வழிபாட்டையே வெறுக்கிறீங்களா?” என்று கேட்டேன். அவர் கொஞ்சம்கூடத் தாமதிக்காமல், “லட்சுமி, சரசுவதி, பார்வதி, முருகன், விநாயகர், பராசக்திங்கிறதெல்லாம் யாரோ