ஆஸ்கர் விருதுக்கு ‘விசாரணை’ பரிந்துரை: “பெருமையான தருணம்!” – தனுஷ்
சிறந்த வெளிநாட்டு திரைப்படத்துக்கான ஆஸ்கர் விருது போட்டிக்கு, இந்தியாவில் இருந்து அதிகாரபூர்வமாக ‘விசாரணை’ தெரிவு செய்யப்பட்டு அனுப்பப்படுகிறது. இது குறித்து கருத்து தெரிவித்துள்ள இப்படத்தின் தயாரிப்பாளர் தனுஷ்,