ஓ.பி.எஸ். கெத்து பேட்டி: நிதானமான ஒரு மனிதரின் உளவியல் வெளிப்பாடு!

கடந்த 5-ம் தேதி நடந்த அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டத்தில் சட்டப்பேரவை கட்சித் தலைவராக சசிகலா தேர்வு செய்யப்பட்டார். இதையடுத்து, முதல்வர் பதவியை ஓ.பன்னீர்செல்வம் ராஜினாமா செய்தார். முதல்வராக

ஓ.பி.எஸ்.க்கு ஆதரவாக மாணவர் போராட்டம் வெடிக்க வாய்ப்பு: போலீஸ் கண்காணிப்பு தீவிரம்!

ஜல்லிக்கட்டுக்கு உரிமை கோரி தமிழ்நாடு முழுவதும் இளைஞர்களும், மாணவர்களும் பொங்கி எழுந்து போராடியது வரலாற்றுப் பதிவாக மாறியது. குறிப்பாக, சென்னை மெரினா கடற்கரையில் திரண்ட மாணவர்கள் மத்திய,

“தொகுதி மக்களின் உணர்வு புரிந்து அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் முடிவு எடுக்க வேண்டும்!” – ஓ.பி.எஸ்

ஜெயலலிதா நினைவிடத்தில் நேற்று (செவ்வாய்க்கிழமை) திடீர் தியான கலகம் செய்த முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், ”என்னை கட்டாயப்படுத்தி ராஜினாமா செய்ய வைத்தனர். மக்கள் விரும்பினால் ராஜினாமாவை திரும்பப் பெறுவேன்.

ஜெ.வை தந்திரமாக ஏமாற்ற சசிகலா எழுதிய ‘மன்னிப்பு’ கடிதம்: ஓ.பி.எஸ். வெளியிட்டார்!

மெரினாவில் உள்ள ஜெயலலிதாவின் நினைவிடத்தில் நேற்று இரவு மன்னார்குடி மாஃபியாவுக்கு எதிராக முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் மேற்கொண்ட தியான கலகமும், அதனைத் தொடர்ந்து அவர் அளித்த அதிரடி பேட்டியும்

உலகம் மீண்டும் ஒருமுறை மெரினாவை பிரமிப்புடன் பார்த்தது…!

ஜல்லிக்கட்டு வேண்டும் என்ற கோரிக்கையுடன் மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் லட்சக்கணக்கில் சென்னை மெரினா கடற்கரையில் திரண்டு தொடர் அமர்வு போராட்டம் நடத்தியதை உலகம் வியப்புடன் பார்த்தது. அதுபோல்,

சசிகலா முதல்வரா?: “ஒருத்தருக்கு பிடிக்கலேனா பரவால்ல; ஒருத்தருக்கு கூட பிடிக்கலேனா…?”

அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டத்தில் சட்டப்பேரவை கட்சித் தலைவராக சசிகலா ஒருமனதாகத் தேர்வு செய்யப்பட்டதை அடுத்து, வரும் 9ஆம் தேதி தமிழக முதல்வராக சசிகலா பதவியேற்கிறார். இது குறித்து

7ஆம் தேதி ஆளுநர் சென்னை வருகிறார்: 9ஆம் தேதி சசிகலா முதல்வராக பதவி ஏற்கிறார்!

அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டத்தில் சட்டப்பேரவை கட்சித் தலைவராக வி.கே.சசிகலா ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டுள்ளார். இதையடுத்து, வரும் 9ஆம் தேதி ஆளுநர் மாளிகையில் தமிழகத்தின் 21-வது முதல்வராகவும், எம்.ஜி.ஆர்,

“மக்களின் முதல்வர்” ஆனார் ஓ.பி.எஸ்!

ஜெயலலிதா கடந்த டிசம்பர் மாதம் 5ஆம் தேதி மரணம் அடைந்தார். அன்று இரவே ஓ.பன்னீர்செல்வம் முதல்வராக ஆளுநர் மாளிகையில் பதவியேற்றார். ஜெயலலிதாவின் தோழி சசிகலா கடந்த டிசம்பர்

“சசிகலா முதல்வர் ஆவது மக்கள் விருப்பத்துக்கு எதிரானது”: மு.க.ஸ்டாலின் கருத்து!

சசிகலா முதல்வர் ஆவது மக்கள் விருப்பத்துக்கு எதிரானது; ஜெயலலிதாவின் எண்ணத்துக்கும் விரோதமானது என்று திமுக செயல் தலைவரும், தமிழக சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவருமான மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். மு.க.ஸ்டாலின்

தமிழக முதல்வர் மாற்றம்: வி.கே.எஸ் உள்ளே! ஓ.பி.எஸ். வெளியே!!

சர்ச்சைக்கு இடம் அளிக்கும் வகையில் ஜெயலலிதா மரணம் அடைந்ததை தொடர்ந்து, அ.தி.மு.க.வின் பொதுச்செயலாளராக நியமனம் செய்யப்பட்ட வி.கே.சசிகலா, அடுத்து முதலமைச்சராக பொறுப்பேற்க வசதியாக, தற்போதைய முதல்வர் ஓ.பன்னீர்செல்வம்

நாஞ்சில் சம்பத் திடீர் பல்டி: “ஜனநாயகத்தின் உச்சம் சசிகலா” என புல்லரிப்பு!

ஜெயலலிதாவின் மறைவுக்குப் பிறகு அ.தி.மு.க.வின் புதிய பொதுச்செயலாளராக அவரது தோழி வி.கே.சசிகலா பொறுப்பேற்றார். சசிகலாவின் தலைமையை ஏற்றுக்கொள்ள விரும்பாத அக்கட்சியின் செய்தி தொடர்பாளர்களில் ஒருவரும், தலைமைக் கழக