சிவகார்த்திகேயன் பிரச்சனை: ரஜினி, கமலுடன் கலந்தாலோசிக்க நடிகர் சங்கம் முடிவு!
நடிகர் சிவகார்த்திகேயன் பிரச்சனை தொடர்பாக ரஜினிகாந்த், கமல்ஹாசன் உள்ளிட்ட முன்னணி நடிகர்கள் அனைவரிடமும் கலந்து ஆலோசித்து பொதுவான ஒரு முடிவு எடுக்க நடிகர் சங்கம் திட்டமிட்டுள்ளது. ‘ரெமோ’