“தனுஷூக்கு மெயின் வில்லன் நான் தான்!” – ‘தொடரி’ கமாண்டோ ஹரிஷ் உத்தமன்
பிரபுசாலமன் இயக்கத்தில், தனுஷ் – கீர்த்தி சுரேஷ் நடிப்பில் இன்று வெளியாகும் படம் ‘தொடரி’. “இதில் தனுஷூக்கு மெயின் வில்லனாக நான் நடித்திருக்கிறேன்” என்கிறார் ஹரிஷ் உத்தமன்.
பிரபுசாலமன் இயக்கத்தில், தனுஷ் – கீர்த்தி சுரேஷ் நடிப்பில் இன்று வெளியாகும் படம் ‘தொடரி’. “இதில் தனுஷூக்கு மெயின் வில்லனாக நான் நடித்திருக்கிறேன்” என்கிறார் ஹரிஷ் உத்தமன்.
நீங்கள் ‘தாரை தப்பட்டை’ பார்த்திருந்தால்… ‘மருது’ பார்த்திருந்தால்… “இந்த ஆர்.கே.சுரேஷ் ரொம்ப கெட்ட பய சார்” என்று நாம் சொல்வதை அப்படியே ஏற்றுக்கொள்வீர்கள்…! அத்தனை கொடூரமான, பயங்கர வில்லனாக