தலைமறைவான வேந்தர் மூவிஸ் மதன் சிக்கினார்: திருப்பூரில் கைது!
தமிழ் திரைப்பட தயாரிப்பாளரும், வினியோகஸ்தரும், எஸ்.ஆர்.எம் பல்கலைகழகத்தின் நிறுவனர் பச்சமுத்து என்ற பாரிவேந்தரின் வலதுகரமாக செயல்பட்டவருமான ‘வேந்தர் மூவிஸ்’ மதன், எஸ்.ஆர்.எம். பல்கலைக்கழத்தில் மருத்துவ சீட் வாங்கித்