“சொந்த பணத்தில் படம் எடுக்கும் கலைஞர்கள் பாராட்டுக்கு உரியவர்கள்!”
ஃபாரா சரா பிலிம்ஸ் சார்பில் பரீத் தயாரித்து, கதை, திரைக்கதை, வசனம் எழுதி, இயக்கும் படம் ‘வீரையன்’. இப்படத்தில் கதையின் நாயகனாக இனிகோ பிரபாகர், நாயகியாக ஷைனி நடிக்கிறார்கள்.