உன்னோடு கா – விமர்சனம்
நகைச்சுவை மற்றும் பொழுதுபோக்கு அம்சங்களுடன், குடும்பப் பாங்கான படமாக வெளிவந்திருக்கிறது ‘உன்னோடு கா’. பிரபுவும் தென்னவனும் சிவலிங்க கிராமத்தை சேர்ந்தவர்கள். இவர்கள் குடும்பம்தான் ஊரிலேயே பெரிய குடும்பம்.