தியாகராஜன் குமாரராஜா படத்தில் திருநங்கை வேடத்தில் விஜய் சேதுபதி!

விமர்சகர்களால் பெரிதும் கொண்டாடப்பட்டு, தேசிய விருதுகள் வழங்கப்பட்ட ‘ஆரண்ய காண்டம்’ படத்தைத் தொடர்ந்து, நீண்ட நாட்கள் கழித்து தனது அடுத்த படத்தின் படப்பிடிப்பை இன்று தொடங்கி இருக்கிறார்