“எனக்கு எல்லாமே நீங்கள் தான்”: பிரச்சாரத்தை தொடங்கினார் ஜெயலலிதா!

வருகிற சட்டப் பேரவைத் தேர்தலை முன்னிட்டு அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதா, தனது தேர்தல் பிரச்சாரத்தை சென்னை தீவுத்திடலில் இன்று மாலை தொடங்கினார். இந்தப் பிரச்சாரப் பொதுக்கூட்டத்தில் ஜெயலலிதா

தேமுதிக-104, மதிமுக-29, தமாகா-26, விசிக-25, சிபிஎம்-25, சிபிஐ-25

தேமுதிக – மக்கள் நலக் கூட்டணியில் அங்கம் வகிக்கும் கட்சிகளுக்குரிய தொகுதிப் பங்கீடு அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக, தேமுதிக 124 தொகுதிகளிலும், மக்கள் நலக் கூட்டணி 110

தேமுதிக – மக்கள் நலக் கூட்டணியில் இணைந்தார் ஜி.கே.வாசன்!

காங்கிரஸ் கட்சியிலிருந்து பிரிந்து வந்த முன்னாள் மத்திய அமைச்சரும், மறைந்த ஜி.கே.மூப்பனாரின் மகனுமான ஜி.கே.வாசன், தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியை தொடங்கினார். நடைபெறவிருக்கும் சட்டப்பேரவைத் தேர்தலில் அவர்

ஜோதிமணி மீது நடவடிக்கை: ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் எச்சரிக்கை!

அரவக்குறிச்சி தொகுதியில் காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் ஜோதிமணி சுயேச்சையாக போட்டியிட்டால், அவர் மீது கட்சி ரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும் என்று தமிழக காங்கிரஸ் தலைவர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் எச்சரித்துள்ளார்.

‘ஊழல் மின்சாரம்’ ஆவணப்படமும், தேர்தல் கமிஷனின் அராஜகமும்!

கடந்த பதினைந்து நாட்களாக ”ஊழல் மின்சாரம்” எனும் ஆவணப்படத்தினை வெளியிட போராடிக்கொண்டிருக்கிறோம். இந்தியாவின் மின்கொள்கை எவ்வாறு தமிழகத்தினை வேட்டையாடியது என்பது குறித்தான ஒரு ஆவணப்படத்தினை வெளியிட விடாமல்

வைகோ பேசுவதே போதும்… நோட்டாவுக்கு வாக்களிக்க!

நான் ஏன் நோட்டாவுக்கு வாக்களிக்கக்கூடாது?- அரசியல் மொளகா இத்தலைப்புக்கான கட்டுரையை எழுத அவகாசம் இல்லாமல் நான்கு நாட்கள் தள்ளிப்போய்க்கொண்டே இருந்தது. ஆனால், “இதற்காகத் திரட்டிய தர்க்க வாதம்

ஜெயலலிதாவை எதிர்த்து மா.சுப்பிரமணியம் போட்டி? தெறிக்க விடலாமா…!

வருகிற சட்டப்பேரவைத் தேர்தலில் அ.தி.மு.க. பொதுச்செயலாளர் ஜெயலலிதா சென்னை ஆர்.கே.நகர் தொகுதியில் மீண்டும் போட்டியிடுகிறார் என்ற அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானது முதல், அவரை எதிர்க்கக்கூடிய வலிமையான வேட்பாளர்

இரட்டை இலை சின்னத்தில் போட்டியிடும் 234 வேட்பாளர்கள்: முழு பட்டியல்!

தமிழக சட்டப்பேரவை தேர்தலை முன்னிட்டு அதிமுகவின் 227 தொகுதி வேட்பாளர்கள் மற்றும் கூட்டணி வேட்பாளர்களின் பெயர் பட்டியலை அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதா இன்று தனது போயஸ் கார்டன்

காங்கிரஸூக்கு 25, தாமாகாவுக்கு 25: தி.மு.க. முடிவால் காங்கிரஸ் அதிர்ச்சி!

தமாகாவை கூட்டணிக்குள் கொண்டு வர திமுக மேற்கொண்டு வரும் முயற்சிகள் காங்கிரஸுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கூட்டணிக்கு ஒப்புக்கொண்டால் தமாகாவுக்கு 25 தொகுதிகளும், காங்கிரஸுக்கு 25 தொகுதிகளும் ஒதுக்க

திருவாரூரில் கருணாநிதி, கொளத்தூரில் மு.க.ஸ்டாலின் மீண்டும் போட்டி!

தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக சார்பில் போட்டியிட விரும்புபவர்களிடம் இருந்து கடந்த ஜனவரி 24 முதல் பிப்ரவரி 10-ம் தேதி வரை விருப்ப மனுக்கள் பெறப்பட்டன. 234