சுசி கணேசன் – ஏஜிஎஸ் கூட்டணியில் ‘திருட்டுப்பயல்’ பாபி சிம்ஹா; வில்லன் பிரசன்னா!
ஏஜிஎஸ் நிறுவனத்தின் முதல் படமாக 2006ஆம் ஆண்டில், சுசி கணேசன் இயக்கத்தில் வெளிவந்து, சக்கை போடு போட்டு வெற்றிவாகை சூடிய ‘திருட்டுப்பயலே’ படத்தின் இரண்டாம் பாகத்தை, சரியாக