திரி – விமர்சனம்
“கல்வி என்பது அரசின் வசம்தான் இருக்கவேண்டும். பிரச்சினை என்று வந்தால், ‘எதற்கு வம்பு’ என்று படித்தவர்கள், நல்லவர்கள் ஒதுங்கிவிடக் கூடாது” என்ற அழுத்தமான கருத்தைச் சொல்ல வந்திருக்கிறது

சீ ஷோர் கோல்டு புரொடக்ஷன்ஸ் சார்பில் ஆ.பி.பாலகோபி, ஏ.கே.பாலமுருகன் தயாரித்திருக்கும் படம் ‘திரி’. ‘இதற்கு தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா’ படத்தை தொடர்ந்து அஸ்வின் காகமானு, ஸ்வாதி ரெட்டி