அப்போலோவுக்கு லண்டன் சிறப்பு மருத்துவர் ரிச்சர்ட் வருகை:  தீவிர கண்காணிப்பில் ஜெயலலிதா!

அப்போலோ மருத்துவமனையின் இரண்டாம் மாடியில் உள்ள கிரிட்டிகல் கேர் யூனிட்டில் சிகிச்சை பெற்று வருகிறார் முதல்வர் ஜெயலலிதா. தற்போது லண்டனைச் சேர்ந்த சிறப்பு மருத்துவர்கள் அப்போலோவுக்கு வந்துள்ளனர்.

4 நாட்களுக்குள் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு!

காவிரி நதிநீர் தொடர்பான வழக்கு விசாரணை இன்று உச்சநீதிமன்றத்தில் வந்தது. அப்போது, காவிரி விவகாரத்தில்  இரு மாநில அரசுகளையும் அழைத்து மத்திய அமைச்சர் உமாபாரதி நடத்திய பேச்சுவார்த்தை

தமிழகத்தில் அக். 17, 19 தேதிகளில் உள்ளாட்சி தேர்தல்: அதிகாரபூர்வ அறிவிப்பு!

தமிழகத்தில் வரும் அக்டோபர் 17 மற்றும் 19-ம் தேதிகளில் இரண்டு கட்டங்களாக உள்ளாட்சி தேர்தல் நடைபெறுகிறது. அக்டோபர் 21-ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது. இத்தகவலை சென்னையில்

மருத்துவமனையில் ஜெயலலிதா திடீர் அனுமதி: “இறைவா, உன் மாளிகையில்…”

தமிழக முதலமைச்சரும், அதிமுக பொதுச்செயலாளருமான ஜெயலலிதா, சென்னை க்ரீம்ஸ் சாலையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் வியாழக்கிழமை இரவு சுமார் 10.30 மணியளவில் திடீரென அனுமதிக்கப்பட்டுள்ளார். வியாழக்கிழமை இரவு

பெங்களூரில் தமிழகத்தை சேர்ந்த 50 தனியார் பஸ்களுக்கு மொத்தமாக தீ வைப்பு!

காவிரியில் தமிழகத்துக்கு கூடுதலாக தண்ணீர் திறந்துவிட கர்நாடகாவுக்கு உச்சநீதிமன்றம் இன்று புதிய உத்தரவு பிறப்பித்துள்ள நிலையில், பெங்களூரில் மீண்டும் பயங்கர வன்முறை வெடித்துள்ளது. தமிழர்கள் நடத்தும் கடைகளிலும்

தலையில் அடித்துக் கொண்டு அழுங்கள் தமிழர்களே!

பெண் குழந்தைகளைப் பெற்றவர்கள் எப்படி நிம்மதியாக இருக்கிறீர்களோ தெரியவில்லை. மதுரை சோனாலி, தூத்துக்குடி பிரான்சினா கொலைச் செய்திகளைப் படித்துவிட்டு மனது துடியாய் துடிக்கிறது. என்ன நடக்கிறது இந்த

திரைப்பட தலைப்பை ஆன்லைனில் பதிவு செய்ய கோரி இயக்குனர்கள் ஆர்ப்பாட்டம்!

“புதிய திரைப்படங்களின் தலைப்புகளை ஆன்லைனில் பதிவு செய்ய வேண்டும்” என்ற தங்களது நீண்ட நாள் கோரிக்கையை வலியுறுத்தி, தமிழ் திரைப்பட இயக்குனர்கள் சென்னையில் ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள். தமிழ்நாடு

எச்சரிக்கை: இனி வரும் நாட்கள் மிகக் கொடியவை!

இந்த அரசமைப்பின் எல்லா உறுப்புகளும் தோல்வியடைந்து விட்டன என்பதை முரசறைந்து கூறும் அளவுக்கு எண்ணற்ற சான்றுகள் உள்ளன என்ற போதிலும், தமிழகத்தைப் பொருத்தவரை ஜெயலலிதாவின் தேர்தல் வெற்றிதான்

தமிழிசை சௌந்தர்ராஜனுக்கு இரண்டு பகிரங்க கடிதங்கள்!

கடிதம் 1: பாரதிய ஜல்சா… சாரி… பாரதிய ஜனதா என்னும் மோ(ச)டி கட்சியின் அடுத்த கட்ட லோக்கல் டிராமாவை அரங்கேற்றும் தமிழ் வெ(ர்)சம்(ன்) தமிழிசைக்கு கபாலியின் தகராறான

ஆளுநரிடம் ஜெயலலிதா கொடுத்த புதிய அமைச்சரவை பட்டியல்!

தமிழக ஆளுநர் ரோசய்யாவை ஆளுநர் மாளிகையில் அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதா இன்று சந்தித்தார். அப்போது அமைச்சரவை பட்டியலை ஆளுநரிடம் ஜெயலலிதா கொடுத்தார். அதிமுக சட்டப்பேரவைக் கட்சித் தலைவராக

தமிழகத் தேர்தல் யாருக்கு முக்கியமானது?

பாஜகவிற்கு ராஜ்யசபாவில் பெரும்பான்மை பலம் இல்லாத காரணத்தினால் நில அபகரிப்புச் சட்டம், தண்ணீர் தனியார்மயம், சில்லரை வர்த்தகத்தில் அந்நிய முதலீடு, ராணுவ ஆயுததளவாடங்களின் அந்நிய முதலீடு போன்ற