தயாரிப்பாளர் சங்க தேர்தல்: தலைவர் பதவிக்கு விஷால் போட்டி; கமல் முன்மொழிந்தார்!
தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத் தேர்தலில் தலைவர் பதவிக்கு, நடிகர் சங்க பொதுச்செயலாளராக இருக்கும் விஷால் போட்டியிடுகிறார். விஷாலை முன்மொழிந்து நடிகர் கமல்ஹாசன் கையெழுத்திட்டு உள்ளார். அடுத்த