“காதல் இந்த சமூகத்தை நிச்சயம் மாற்றியே தீரும்”: இயக்குனர் பா.ரஞ்சித் நம்பிக்கை!
விஷ்ணு விஷால், ஸ்ரீதிவ்யா, பார்த்திபன், ஹரிஷ் உத்தமன் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகி இருக்கும் படம் ‘மாவீரன் கிட்டு’. சுசீந்திரன் இயக்கியிருக்கும் இப்படத்துக்கு இமான் இசையமைத்திருக்கிறார். முதல்