“கவர்ச்சி ஆடை” சர்ச்சை ஸ்டண்டுக்கு நல்ல ரெஸ்பான்ஸ்: முற்றுப்புள்ளி வைத்தார் சுராஜ்!
சுராஜ் இயக்கத்தில் விஷால், தமன்னா, வடிவேலு, சூரி உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான படம் ‘கத்தி சண்டை’. கிறிஸ்துமஸ் விடுமுறையில் வெளியான இப்படம் கலவையான விமர்சனங்களை பெற்றிருக்கிறது.