நடிகர் விஜய் குடும்பத்தில் தனுஷ் ரசிகர்கள்!

தனுஷ் நடிப்பில், இயக்குனர் வெற்றி மாறன் தயாரிப்பில், துரை செந்தில்குமார் இயக்கத்தில் உருவாகியிருக்கும் திரைப்படம் ‘கொடி’. தீபாவளிக்கு திரைக்கு வரும் இப்படத்தின் செய்தியாளர்கள் சந்திப்பில், இதன் இயக்குனர்