‘தொடரி’க்கு அமோக வரவேற்பு! திரையரங்குகளின் எண்ணிக்கை அதிகரிப்பு!

சத்யஜோதி பிலிம்ஸ் டி.ஜி.தியாகராஜன் வழங்க, செந்தில் தியாகராஜன் – அர்ஜூன் தியாகராஜன் ஆகியோர் தயாரிப்பில், பிரபு சாலமன் இயக்கத்தில், தனுஷ், கீர்த்தி சுரேஷ், ஹரிஷ் உத்தமன், தம்பி