பிரபல நடிகர் சாய் பிரசாந்த் விஷம் குடித்து தற்கொலை
சின்னத்திரை மற்றும் வெள்ளித்திரையில் நடித்துவந்த பிரபல நடிகர் சாய் பிரசாந்த் விஷம் குடித்து தற்கொலை செய்துக்கொண்டார். அவரது திடீர் மரணம் திரையுலகில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தொலைக்காட்சியில்