“காந்தியும், ஹிட்லரும் ஒரே வீட்டில் இருந்தால்” என்ற கற்பனையின் திரைவடிவம் ‘சகுந்தலாவின் காதலன்!’
பிரசாத் பிக்சர்ஸ் பட நிறுவனம் சார்பில் பி.வி.பிரசாத் தயாரித்து, இயக்கி, நாயகனாக நடிக்கும் படம் ‘சகுந்தலாவின் காதலன்’. நாயகியாக பானு நடிக்கிறார். இவர்களுடன் கருணாஸ், சுமன், பசுபதி,