ஆபத்தான பனிப்பொழிவில் 45 நாட்கள் படமாக்கப்பட்ட ‘சாலை’

முகிலன் சினிமாஸ், தங்கத்துளசி புரொடக்‌ஷன்ஸ் இணைந்து தயாரிக்கும் படம் ‘சாலை’. இப்படத்துக்கு ‘நஞ்சுபுரம்’, ‘அழகு குட்டி செல்லம்’ ஆகிய படங்களின் இயக்குனர் சார்லஸ் கதை, திரைக்கதை, வசனம்,