இருமுகன் – விமர்சனம்
மலேசியாவின் தலைநகரான கோலாலம்பூரில் உள்ள இந்திய தூதரகம். 70 வயது மதிக்கத்தக்க சீன முதியவர் ஒருவர், கையில் பாஸ்போர்ட்டுடன் தளர்ந்த நடையில் வருகிறார். உள்ளே வந்ததும், பாஸ்போர்ட்டை
மலேசியாவின் தலைநகரான கோலாலம்பூரில் உள்ள இந்திய தூதரகம். 70 வயது மதிக்கத்தக்க சீன முதியவர் ஒருவர், கையில் பாஸ்போர்ட்டுடன் தளர்ந்த நடையில் வருகிறார். உள்ளே வந்ததும், பாஸ்போர்ட்டை
“மரண தண்டனை கூடாது” என்ற கருத்தை வலியுறுத்துவதற்காக, ’12 ஆஙகிரிமென்’ என்ற ஆங்கிலப்படத்தை உல்டா செய்து, பட்டி டிங்கரி பார்த்து எடுக்கப்பட்டிருக்கும் படம் ‘வாய்மை’. கணவனை இளம்வயதிலேயே
’குற்றமே தண்டனை’ படம் பார்த்தேன். எளிமையான, அதேநேரம் வலிமையான திரைப்படம். ஒரு எதார்த்த க்ரைம் திரில்லர். குறைவான கதாபாத்திரங்கள், வெகு இயல்பான நடிப்பு, இம்மி பிசகாமல் முடிவு
சாத்தூரில் ஓர் இரவு. செல்வமும் செல்வாக்கும் மிக்க பெரிய மனிதராக இருக்கும் வேல ராமமூர்த்தியின் (படத்தில் ‘கெம்பையா பாண்டியன்’) கழுத்தில் யாரோ (யார் என்பது படத்தின் முக்கிய
ஒரே வீட்டுக்குள் நடக்கும் கதை. நாலே நாலு முக்கிய கதாபாத்திரங்கள். 88 நிமிடங்களே ஓடக்கூடிய படம். ஆனால் திகிலில், ரசிகர்களின் முதுகுத்தண்டெல்லாம் சில்லிட்டுப்போகச் செய்யும் பயங்கர மிரட்டல்.
கவுண்டமணி ஒரு படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க ஒப்புக்கொள்கிறார் என்றால், அந்த படத்தில் சமூக அக்கறை கலந்த நக்கல், நையாண்டி, காமெடி ரகளை நிச்சயம் இருக்கும் என்று
தூக்குமேடையில் நிறுத்தப்படும் அப்பாவி கிராமத்து இளைஞனின் கதை இது. நாயகன் வீரபாரதியின் அம்மாவுக்கு கண் தெரியாது. வீரபாரதி சின்ன வயதில் இருக்கும்போது, அவரது அம்மா குளிப்பதை ஊர்
கதையின் பெரும்பகுதி ஒரே வீட்டுக்குள் நடப்பது போன்ற, ‘மூடர்கூடம்’ பாணியிலான, ஆனால் உள்ளம் பதைபதைக்கச் செய்கிற க்ரைம் த்ரில்லர் இந்த ‘54321’. ஓர் இரவு. ஒரு பங்களா
மனிதர்களுக்கு பசி, தாகம் மட்டுமல்ல, பயம், செக்ஸ் ஆகியவையும் அடிப்படை உணர்ச்சிகளாக இயற்கையாகவே உள்ளுக்குள் உறைந்திருக்கின்றன. திரைப்பட பார்வையாளர்களுக்குள் இருக்கும் இந்த பயம், செக்ஸ் ஆகிய உணர்ச்சிகளைத்
இயக்குநர் சீனு ராமசாமியின் நான்காவது திரைப்படம். இதற்கு முன்னர் வெளிவந்த ரஜினியின் ஒரு வணிகமசாலா திரைப்படத்தின் தலைப்பை நினைவுப்படுத்தும் ஒரே நெருடலைத் தவிர வேறு எந்த மசாலாத்தனமும்
“ஒவ்வொரு மனிதருக்குள்ளும் ஒரு எம்.ஜி.ஆரும் இருக்கிறார். நம்பியாரும் இருக்கிறார். அதாவது, ஒவ்வொருவருக்குள்ளும் நல்ல குணமும் இருக்கிறது. கெட்ட குணமும் இருக்கிறது. சதவிகிதத்தில் தான் நபருக்கு நபர் வித்தியாசம்”