‘கபாலி’ பற்றி சோ: “ரஜினியை வேறு கோணத்தில் பார்த்ததில் மகிழ்ச்சி!”
நடிகர் ரஜினிகாந்த் தனது நண்பரும், ‘துக்ளக்’ ஆசிரியருமான நடிகர் சோ ராமசாமியுடன் சேர்ந்து செவ்வாயன்று மாலை ‘கபாலி’ திரைப்படம் பார்த்தார். சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள ‘ஃபோர் பிரேம்ஸ்’