ரஜினி பங்கேற்கும் ‘2.0’ படப்பிடிப்பு: பூந்தமல்லியில் நடத்த ஏற்பாடுகள் தீவிரம்!

ஷங்கர் இயக்கத்தில் ரஜினிகாந்த் விஞ்ஞானி, எந்திர மனிதன் ஆகிய இரு தோற்றங்களில் நடித்த ‘எந்திரன்’ படம் 2010-ல் வெளியாகி வசூலை வாரிக்குவித்தது. இதனால் இதன் இரண்டாம் பாகத்தை

சென்னை திரும்பினார் ரஜினிகாந்த்: ரசிகர்களை வணங்கினார்!

அமெரிக்காவில் ஓய்வில் இருந்த நடிகர் ரஜினிகாந்த் இன்று (ஞாயிறு) இரவு சென்னை திரும்பினார். சென்னை விமான நிலையத்தில் அவரை வரவேற்கத் திரண்டிருந்த ரசிகர்களை அவர் வணங்கினார். பா.இரஞ்சித்

“மலேசிய தமிழரின் நிஜ பிரச்சனையை தைரியமாக சொல்லும் ‘கபாலி’க்கு உலகத்தமிழனின் நன்றி!”

சிங்கையில் இருந்த ஒன்றரை வருடங்களும் இங்கு நான் படித்த புத்தகங்களும், கேட்ட கதைகளும் எதற்கு பிரயோஜனமாகும் என்ற கேள்வி என் மனதில் என்றும் இருந்திருக்கிறது. இந்த மண்ணிலிருந்து

‘கபாலி’ இயக்குனருக்கு வாழ்த்துக்களும், ஒரு விளக்கமும்!

தலித் இனத்தின் தலைவராக வரும் ரஜினிகாந்த்! தனது கதையில் எந்த சமரசத்தையும் செய்துகொள்ளாமல், ரஜினிக்காக என்று கதை செய்யாமல், வித்தியாசமாக அதே சமயம், ரஜினி ரசிகர்களையும் திருப்திப்படுத்தியுள்ளார்

‘கபாலி’ போல் தலித்தியம் பேசும் கலைகள் முன்னணி பெற வேண்டும்!

‘கபாலி’யில் பேசப்படும் தலித்தியம் பெரும் விவாதத்துக்கு உள்ளாகி இருக்கிறது. பலர் ‘மற்றவன் சாதி வெறி பேசக் கூடாது, ரஞ்சித் பேசினால் மட்டும் சரியா?’ என்று கேட்கிறார்கள். அதற்கு

கபாலி – விமர்சனம்

‘அட்டகத்தி’, ‘மெட்ராஸ்’ வெற்றிப்படங்களை அடுத்து பா.ரஞ்சித் இயக்கியிருக்கும் படம்; ‘கோச்சடையான்’, ‘லிங்கா’ தோல்விப்படங்களைத் தொடர்ந்து ரஜினிகாந்த் நடித்திருக்கும் படம்… “வந்துட்டேன்னு சொல்லு… நா திரும்ப வந்துட்டேன்னு சொல்லு”

“லீக்காவது, லாக்காவது! ‘தலைவர்’ படத்துக்கு போடுடா அதிர்வெடியை!!”

“மச்சி… டேய்… கபாலி இன்ட்ரோ வீடியோ லீக் ஆயிடுச்சுடா. பார்த்தியா? என்னடா நடக்குது? அநியாயம்டா இதெல்லாம்…” இந்த மாதிரி பல பேர் மெஸ்ஸேஜ் அனுப்பிட்டாங்க. எதுக்கு இவ்வளவு

“கபாலி’ ரஜினி அறிமுக காட்சியை கசியவிட்டவர்களுக்கு நன்றி!” – தாணு

பா.ரஞ்சித் இயக்கத்தில் ரஜினி, ராதிகா ஆப்தே, தன்ஷிகா, கலையரசன், தினேஷ் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகி இருக்கும் படம் ‘கபாலி’. சந்தோஷ் நாராயணன் இசையமைப்பில் உருவாகி இருக்கும்

‘கபாலி’யை பார்த்து மகிழ்ந்த ரஜினி இயக்குனர் ரஞ்சித்துக்கு முத்தங்கள் அனுப்பினார்!

மிகப் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கும் ரஜினிகாந்தின் ‘கபாலி’ திரைப்படம் நாளை (22ஆம் தேதி) திரைக்கு வருகிறது. இதனை முன்னிட்டு, அமெரிக்காவில் அங்குள்ள வினியோகஸ்தர்களுக்காக முன்கூட்டியே இப்படத்தின் சிறப்புத்