மீண்டும் ரஜினிகாந்த் – பா.ரஞ்சித் கூட்டணி: தனுஷ் தயாரிப்பதாக அறிவிப்பு!

பா.ரஞ்சித் இயக்கத்தில், ரஜினிகாந்த் நடிப்பில் வெளியாகி அமோக வரவேற்பை பெற்றுள்ள படம் ‘கபாலி’. இதனை அடுத்து ஷங்கர் இயக்கத்தில் ரஜினி ‘2.0’ படத்தில் நடிக்கிறார். ‘2.0’க்கு பிறகு

“பொண்டாட்டிடா” புகழ் வித்யாவுடன் ரஜினிகாந்த் – படங்கள்!

பா.ரஞ்சித் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியாகி வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் படம் ‘கபாலி’. இப்படத்தில், “தமிழ் படங்கள்ல இங்க மரு வச்சுக்கிட்டு, மீசையை முறுக்கிகிட்டு, லுங்கியை கட்டிக்கிட்டு… நம்பியாரு,

“எங்கள் தலைமுறையின் ‘நடிகர் திலகம்’ ‘செவாலியர்’ கமல்”: ரஜினி பாராட்டு!

நடிகர் கமல்ஹாசனுக்கு பிரான்ஸ் நாட்டின் உயரிய விருதான செவாலியர் விருது அறிவிக்கப்பட்டுள்ளது. சினிமா துறையில் கமலின் சிறந்த பங்களிப்பை கவுரவிக்கும் வகையில் அவருக்கு இந்த உயரிய விருதை

‘ஜோக்கர்’ இயக்குனரிடம் ரஜினிகாந்த் உறுதி: “நிச்சயம் நாம் சந்திப்போம்!”

ராஜுமுருகன் இயக்கத்தில், குரு சோமசுந்தரம், ரம்யா பாண்டியன், காயத்ரி கிருஷ்ணா, மு.ராமசாமி நடிப்பில் வெளிவந்துள்ள ‘ஜோக்கர்’ திரைப்படம், விமர்சகர்கள் மத்தியிலும், ரசிகர்கள் மத்தியிலும் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

ரஜினிக்கு பி.வி.சிந்து நன்றி: “நானே உங்கள் பரம ரசிகை தான்!”

ரியோ ஒலிம்பிக் பேட்மிண்டன் இறுதிப் போட்டியில், இந்திய நட்சத்திர வீராங்கனை பி.வி.சிந்து, வெள்ளி பதக்கம் வென்று சாதனை படைத்தார். ஒலிம்பிக் வரலாற்றில் ஓர் இந்திய வீராங்கனை வெள்ளி

“பி.வி.சிந்துவின் ரசிகனாகவே மாறிவிட்டேன்”: ரஜினிகாந்த் பாராட்டு!

ரியோ ஒலிம்பிக் பேட்மிண்டன் இறுதிப்போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்ற பி.வி.சிந்துவுக்கு நடிகர் ரஜினிகாந்த் ட்விட்டரில் பாராட்டு தெரிவித்துள்ளார். ரியோ ஒலிம்பிக்கில் இதுவரை இந்தியா சார்பாக சாக்‌ஷி மாலிக்

“ஜோக்கர்’ அருமையான படம்”: ரஜினிகாந்த் பாராட்டு!

‘குக்கூ’ பட இயக்குநர் ராஜூ முருகன் இயக்கத்தில் தற்போது வெளியாகி வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் படம் ‘ஜோக்கர்’. ‘ஆரண்ய காண்டம்’, ‘ஜிகர்தண்டா’ போன்ற படங்களில் நடித்த குரு சோமசுந்தரம்

‘2.0’ படப்பிடிப்பில் ரஜினி மீண்டும் பங்கேற்பது எப்போது?

லைக்கா தயாரிப்பில், ஷங்கர் இயக்கத்தில், ரஜினிகாந்த் நடிப்பில், ‘எந்திரன்’ படத்தின் இரண்டாம் பாகமான ‘2.0’ பிரமாண்டமாக உருவாகி வருகிறது. இதில் கதாநாயகியாக எமி ஜாக்சனும், வில்லனாக இந்தி

ரஜினியின் வாழ்க்கையை படமாக்கும் முயற்சியில் ஐஸ்வர்யா, சௌந்தர்யா தீவிரம்!

ரஜினிகாந்த் வாழ்க்கை வரலாற்றை படமாக்கும் முயற்சியை அவரது மகள்கள் ஐஸ்வர்யா, சௌந்தர்யா உள்ளிட்ட குடும்பத்தினர் தீவிரப்படுத்தியுள்ளனர். ரஜினியின் வாழ்க்கை வரலாற்றை படமாக எடுக்க, அவரது குடும்பத்தினர் நீண்ட

சென்னை அயனாவரத்தில் ரஜினியின் ‘2.0’ படப்பிடிப்பு!

ரஜினிகாந்த் நடிக்கும் பிரம்மாண்ட திரைப்படம் ‘2.0’. இது ‌ஷங்கர் இயக்கத்தில் உருவாகி வருகிறது. இதில் கதாநாயகியாக எமி ஜாக்சனும், வில்லனாக இந்தி நடிகர் அக்‌ஷய்குமாரும் நடித்து வருகிறார்கள்.