“என் ஆதரவு யாருக்கும் இல்லை”: பாஜக.வின் புரளிக்கு முற்றுப்புள்ளி வைத்தார் ரஜினி!

சென்னை ஆர்.கே.நகர் சட்டப்பேரவை தொகுதி இடைத்தேர்தலில் பாரதிய ஜனதா கட்சி சார்பில் போட்டியிடும் இசையமைப்பாளர் கங்கை அமரன், நடிகர் ரஜினிகாந்தை நேற்று திடீரென சந்தித்தார். இச்சந்திப்புக்குப் பின்னர்

ஈழத் தமிழர்களுக்கு இலவச வீடுகள் வழங்க யாழ்ப்பாணம் செல்கிறார் ரஜினிகாந்த்!

ஞானம் அறக்கட்டளை சார்பில் வவுனியாவில் அமைக்கப்பட்டுள்ள 150 புதிய வீடுகளை ஈழத்தமிழ் மக்களிடம் ஒப்படைக்கும் நிகழ்ச்சி, அடுத்த (ஏப்ரல்) மாதம் 9ஆம் தேதி யாழ்ப்பாணம் நகரில் நடைபெறுகிறது.

‘2.0’ படப்பிடிப்பில் பத்திரிகை யாளர்கள் மீது தாக்குதல்: வருத்தம் தெரிவித்தார் ஷங்கர்!

ஷங்கர் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்துவரும் ‘2.0’ படத்தின் படப்பிடிப்பு இன்று (புதன்கிழமை) சென்னை திருவல்லிக்கேணியில் நடைபெற்றது. காலை சுமார் 10 மணி அளவில் திருவல்லிக்கேணி ஈஸ்வர தாஸ்

அரிதாக நிகழும் அற்புதம் – ‘பாட்ஷா’!

பாட்ஷா படத்தை தொலைக்காட்சியில் அவ்வப்போது பார்த்திருக்கிறேன். ஆனால் ஒவ்வொரு முறையும் ஏதாவது சில பகுதிகளை விட்டிருப்பேன். முழுப் படத்தையும் துண்டு துண்டாகத்தான் பார்த்திருக்கிறேன்.  இன்று சத்யம் தியேட்டரில்

மோகன்லால் நிஜ கதையும், தனுஷின் “மேலூர் பெற்றோர்(!)” நிலையும்!

நிஜ வாழ்க்கை கதையொன்றை சொல்லி ரொம்ப நாட்கள் ஆகிவிட்டன. 2011 என்று நினைக்கிறேன். ஒரு மதிய நேரத்தில் அந்த தொலைபேசி அழைப்பு வந்தது. அப்போதெல்லாம் எவ்வளவு பிரியாணி

‘எமன்’ வசூல் மூன்றே நாளில் ரூ.8கோடி! விஜய் ஆண்டனிக்கு ரஜினி பாராட்டு!

படத்துக்குப் படம் வித்தியாசமான கதை மற்றும் கதாபாத்திரங்களை தேர்ந்தெடுத்து நடித்து, வெற்றி நாயகனாக திகழ்கிறார் விஜய் ஆண்டனி. இவரது நடிப்பில், ஜீவா சங்கர் இயக்கத்தில், லைக்கா புரொடக்ஷன்ஸ்

“பெரியவர்கள் ஏற்படுத்தி கொடுத்த கலாச்சாரத்தில் கை வைக்க கூடாது”: ரஜினி அறிவுரை!

“பெரியவர்கள் ஏற்படுத்திக் கொடுத்த கலாச்சாரத்தில் மட்டும் எப்பொழுதுமே கை வைக்கக் கூடாது. அதை காப்பாற்ற வேண்டும். ஜல்லிக்கட்டு நடத்தப்பட வேண்டும்” என்று நடிகர் ரஜினிகாந்த் கூறியுள்ளார். சில

“ரஜினியின் வாழ்த்து எனக்கு ஆஸ்கர் விருதுக்கும் மேல்!” – ஆர்.கே.சுரேஷ்

ஸ்டுடியோ 9 நிறுவனம் சார்பாக ஆர்.கே.சுரேஷ் தயாரிப்பில், சீனு ராமசாமி இயக்கத்தில், விஜய் சேதுபதி, தமன்னா, ஐஸ்வர்யா ராஜேஷ் உள்ளிட்ட பலரது நடிப்பில் வெளியான ‘தர்மதுரை’ திரைப்படம்

‘தர்மதுரை’ 100வது நாள் கேடயம்: ரஜினிகாந்த் பெற்றுக்கொண்டார்!

பல ஆண்டுகளுக்குமுன் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியாகி வெற்றி பெற்ற படம் ‘தர்மதுரை’. இதே தலைப்பில் விஜய் சேதுபதி நடிப்பில் சமீபத்தில் வெளியான ‘தர்மதுரை’யும் ரசிகர்களின் வரவேற்பையும், விமர்சகர்களின்

பா.ரஞ்சித் தயாரிக்கும் திரைப்படம் ‘பரியேறும் பெருமாள்’

‘அட்டகத்தி’ படத்தின் மூலம் சிறந்த இயக்குனராக அறிமுகமானவர் பா.ரஞ்சித் இரண்டாவது படமான ‘மெட்ராஸ்’ படத்தின் மூலம் தன்னை மீண்டும் சிறந்த இயக்குநர் என்று நிரூபித்துக் கொண்டார். மூன்றாவது

‘தரமணி’ படத்துக்கு நா.முத்துக்குமார் எழுதிய பாடல்கள்: ரஜினிகாந்த் வெளியிட்டார்!

ஜேஎஸ்கே பிலிம் கார்பொரேஷன் சார்பில் ஜே.சதீஷ்குமார் தயாரித்து, ராம் இயக்கி இருக்கும் திரைப்படம் ‘தரமணி’. மறைந்த பாடலாசிரியர் நா முத்துக்குமாருக்கு சமர்ப்பணம் செய்யும் விதமாக, ‘From the