கனமழைக்காக காத்திருக்கிறது தரணிதரன் – ஷிரிஷ் கூட்டணி!

‘பர்மா’, ‘ஜாக்சன் துரை’ ஆகிய திரைப்படங்களை இயக்கிய தரணிதரன், அடுத்து ‘மெட்ரோ’ திரைப்படத்தின் நாயகன் ஷிரிஷுடன் கூட்டணி அமைத்து, மர்மத்தை மையமாகக்கொண்டு உருவாகும் திரைப்படத்தை இயக்க இருக்கிறார்.

‘காக்கா முட்டை’ இயக்குனரின் புதிய படம் ‘கடைசி விவசாயி’!

தேசிய விருது பெற்ற ‘காக்கா முட்டை’ வெற்றிப்படத்தை இயக்கிய மணிகண்டன், அதனை  தொடர்ந்து ‘குற்றமே தண்டனை’, ‘ஆண்டவன் கட்டளை’ ஆகிய படங்களை இயக்கி முடித்துள்ளார். தற்போது தனது

காதல் கலந்த காமெடி படம்: சௌந்தர்யா ரஜினிகாந்த் இயக்குகிறார்!

ரஜினிகாந்த், தீபிகா படுகோன், சரத்குமார், ஜாக்கி ஷெராப் உள்ளிட்ட பலர் நடிப்பில் செளந்தர்யா ரஜினிகாந்த் இயக்கிய படம் ‘கோச்சடையான்’. முழுக்க மோஷன் கேப்சர் தொழில்நுட்பத்தில் தயாரான முதல்

பா.ரஞ்சித் இயக்கத்தில் விஜய் நடிக்கிறார்!

ரஜினிகாந்த் நடிப்பில், பா.ரஞ்சித் இயக்கத்தில், கலைப்புலி எஸ்.தாணு தயாரித்துள்ள ‘கபாலி’ திரைப்படம் அமோக வெற்றி பெற்றுள்ளதால், ‘கபாலி-2’ எடுப்பதற்கு வாய்ப்பு இருப்பதாக தயாரிப்பாளர் தாணு சமீபத்திய பேட்டி

ராதாமோகன் இயக்கத்தில் அருள்நிதி – விவேக் கூட்டணி!

ராதாமோகன் இயக்கவிருக்கும் புதிய படத்தில் அருள்நிதி நாயகனாக நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறார். அருண்குமார் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடிப்பில் உருவான படம் ‘சேதுபதி’. இப்படத்தின் மூலமாக வான்சன்

கிடப்பில் கிடக்கிறது பாலாவின் அடுத்த படம்!

பாலா இயக்க இருக்கும் அடுத்த படம் பலத்த சர்ச்சையையும், அதனால் பெரிய எதிர்பார்ப்பையும் ஏற்படுத்தியுள்ளது. ஆனால் அப்படத்தின் படப்பிடிப்பு இந்த ஆண்டு துவங்குவதற்கான அறிகுறியே தென்படவில்லை. ‘தாரை

“என் நீண்டநாள் ஆர்வம் நிறைவேறுகிறது!” – ஜெயம் ரவி

தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு தனி இடத்தை வைத்துள்ளார் ஜெயம் ரவி. கடந்த வருடம் இவரது நடிப்பில் ‘ரோமியோ ஜூலியட்’, ‘சகலகலா வல்லவன்’, ‘தனி ஒருவன்’, ‘பூலோகம்’

கே.வி.ஆனந்த் இயக்கத்தில் விஜய் சேதுபதியுடன் இணைகிறார் டி.ராஜேந்தர்!

கே.வி.ஆனந்த் இயக்கும் புதிய படத்தில் விஜய் சேதுபதியும், டி,ராஜேந்தரும் இணைந்து நடிக்க இருப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இன்னும் பெயரிடப்படாத இப்படத்தை தனுஷின் ‘அனேகன்’, ஜெயம் ரவியின் ‘தனி