அமலாபால் – இயக்குனர் விஜய் விவாகரத்து: அடுத்த வாரம் அறிவிப்பு!

கேரளாவைச் சேர்ந்தவர் நடிகை அமலாபால். இவர் 2010ஆம் ஆண்டு ‘வீரசேகரன்’ என்ற படத்தின் மூலம் கதாநாயகியாக தமிழ் படவுலகுக்கு அறிமுகமானார். தொடர்ந்து ‘சிந்துவெளி’, ‘மைனா’, ‘தெய்வத் திருமகள்’,