“சினிமாவில் இன்று நான் இருக்கும் இடம் ரசிகர்கள் கொடுத்தது”: விஜய்சேதுபதி நெகிழ்ச்சி!
“சினிமாவில் இன்று நான் இருக்கும் இடம், நானே எதிர்பார்ககவில்லை. இது எல்லாமே நீங்கள் கொடுத்தது” என்று ‘றெக்க’ படத்தின் இசை வெளியீட்டு விழாவில் ரசிகர்களை பார்த்து நெகிழ்ச்சியுடன்