ஒடுக்கப்பட்ட மக்களுக்கான தொண்டு நிறுவனத்தில் ‘கபாலி’ இயக்குனர் பா.ரஞ்சித்!
பெண்கள், தலித்துகள் உள்ளிட்ட ஒடுக்கப்பட்ட மக்களுக்காக போராடிவரும் பிரபல தொண்டு நிறுவனம் ‘எவிடன்ஸ்’. மதுரையை தலைமையிடமாகக் கொண்டு இயங்கி வரும் இதன் அலுவலகத்துக்கு ‘கபாலி’ திரைப்படத்தின் இயக்குனர்