‘புதிய தலைமுறை டிவி’ முதலாளியின் அபத்தமான பேட்டி!
“சாதி வாரியான இட ஒதுக்கீடு காரணமாகவே இந்தியாவில் சாதி ஒழிக்கப்படாமல் இருக்கிறது” என்று “அக்னிப் பரீட்சை” நிகழ்ச்சியில் தீவிரமாகப் பேசிக்கொண்டிருந்தார் பாரிவேந்தர். கேள்விகளைக் கேட்டுக் கொண்டிருந்த கார்த்திகைச்செல்வனுக்கு