ஓ.பன்னீர்செல்வம் – மு.க.ஸ்டாலின் திடீர் சந்திப்பு: ஜெயலலிதாவுக்கு தெரியுமா?

தமிழகத்தின் எந்த பிரச்சனையாக இருந்தாலும், அது குறித்து எதிர்க்கட்சித் தலைவர்களை சந்தித்துப் பேசுவது, அவர்களுடன் கலந்தாலோசிப்பது போன்ற ஜனநாயகப் பண்புகள் எதையும் கடைப்பிடிக்கும் வழக்கம் இல்லாதவர் தமிழக