“நாடு காக்கும் அரசா? மாடு காக்கும் அரசா?” மோடி ஆட்சி மீது அதிமுக நாளிதழ் தாக்கு!

ஜெயலலிதாவின் மறைவுக்கு பிறகு, அ.தி.மு.க.விலும், தமிழக அரசியலிலும் பல்வேறு மாற்றங்கள் நிகழ்ந்து வருகிறது. சொத்து குவிப்பு வழக்கில் தண்டனை உறுதி செய்யப்பட்டதால், அ.தி.மு.க. பொதுச்செயலாளராக இருந்த சசிகலா

பா.ஜ.க.வுக்கு 99 ஆண்டுகளுக்கு குத்தகைக்கு விடப்பட்டது அ.தி.மு.க: ஒப்பந்த விவரம்!

லேட் ஸ்ரீமான் எம்.ஜி.ஆரால் ஸ்தாபிக்கப்பட்டு, லேட் செல்வி ஜெயலலிதாவால் பாழாக்கப்பட்டு, மன்னார்குடி கொள்ளை கும்பலால் அபகரிக்கப்பட்ட அதிமுக எனும் கட்சி, நாளது தேதி முதல், எண் 13,

அஷ்டமி என்பதால் ஓ.பி.எஸ் – இ.பி.எஸ் சமரச பேச்சு இன்று நடக்கவில்லை!!

அ.தி.மு.க. அணிகள் இணைப்பு தொடர்பாக ஓ.பன்னீர்செல்வம் பல்வேறு நிபந்தனைகள் விதித்தார். அதில் தினகரனையும், அவரது குடும்பத்தினரையும் ஒதுக்கி வைக்க வேண்டும் என்பது முக்கிய கோரிக்கையாகும். அதை எடப்பாடி

“துணை பொதுச் செயலாளர் பதவியை ராஜினாமா செய்யும் பேச்சுக்கே இடமில்லை!” – டி.டி.வி. தினகரன்

அதிமுக அம்மா அணியில் அமைச்சர்கள் அனைவரும் துணை பொதுச் செயலாளர் டிடிவி.தினகரனுக்கு எதிராக போர்க்கொடி உயர்த்தியுள்ள நிலையில், சென்னையில் இன்று (புதன்கிழமை) செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறியதாவது:

2 அணிகளை இணைக்கும் முயற்சியில் 3 அணிகளாக உடைந்தது அ.தி.மு.க.!

 அதிமுகவின் இரு அணிகள் இணைப்பு தொடர்பாக முதல்வர் எடப்பாடி பழனிசாமி வீட்டில் அமைச்சர்கள் நேற்றிரவு அவசர ஆலோசனை நடத்தினர். சசிகலா குடும்பத்தை முழுமையாக ஒதுக்கி வைத்துவிட்டு கட்சி,

டி.டி.வி. தினகரனை கைது செய்து திகார் சிறையில் அடைக்க டெல்லி போலீஸார் தீவிரம்!

அதிமுகவின் அதிகாரபூர்வ இரட்டை இலை சின்னத்தை பெற லஞ்சம் கொடுத்ததாக டிடிவி.தினகரன் மீது டெல்லி குற்றப்பிரிவு போலீஸார் வழக்கு பதிவு செய்துள்ளனர். அவரிடம் லஞ்சம் பெற்றதாக டெல்லியில்

சசிகலா நியமன விவகாரம்: தினகரன் பதிலை ஏற்க தேர்தல் ஆணையம் மறுப்பு!

“அதிமுக பொதுச் செயலாளர் சசிகலா நியமனம் குறித்த டி.டி.வி தினகரன் பதிலை ஏற்க முடியாது. அது குறித்த நோட்டீஸுக்கு சசிகலா தான் விளக்கம் அளிக்க வேண்டும்” என்று

“நோ விகேஎஸ், நோ ஓபிஎஸ், நோ எம்கேஎஸ், நோ மோர் பிஜேபி…!”

தமிழச் சமூகமே, எப்போது விழித்துக்கொள்ளப் போகிறாய்…? வி.கே.சசிகலா மீது நீ கொண்டுள்ள கட்டற்ற வெறுப்பையும், கோபத்தையும் முதலீடாகக் கொண்டு,  மீண்டும் கொள்ளையடிக்கத் துடித்துக்கொண்டிருக்கிறது ஒ.பி.எஸ் அணி. ஒ.பி.எஸ் அணியை

ஓபிஎஸ்ஸா, இபிஎஸ்ஸா?: முதல்வர் பதவி யாருக்கு?

ஆட்சி அமைக்க உரிமை கோரி அதிமுகவின் சசிகலா அணி சார்பில் எடப்பாடி பழனிச்சாமியும், ஓபிஎஸ் அணி சார்பில் ஓ.பன்னீர்செல்வமும் ஆளுநரை அணுகியிருப்பதால், ஆளுநர் தனது முடிவை விரைவில்

சசிகலா வழக்கில் நாளை தீர்ப்பு: “நீதியில் நியாயமும் கலந்திருத்தல் வேண்டும்!” – கமல்

ஜெயலலிதா, சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோருக்கு எதிரான, வருமானத்துக்கு அதிகமாக ரூ.66 கோடியே 64 லட்சம் சொத்து சேர்த்த வழக்கின் மேல் முறையீட்டு மனு மீது நாளை

கூவத்தூர் சொகுசு விடுதியில் இருந்த 34 அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் மாயம்!

அ.தி.மு.க. சார்பில் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்ற எம்.எல்.ஏ.க்களின் தற்போதைய எண்ணிக்கை 135 ஆகும். இவர்களில் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் பாண்டியராஜன்