“புதிய ரூபாய் நோட்டுகளில் சமஸ்கிருதம், காவி கொடி இடம் பிடித்துள்ளது”: சீமான் பேட்டி!
“புதிய ரூபாய் நோட்டுகளில் சமஸ்கிருதம் இடம் பிடித்திருக்கிறது. காந்தி படம் நடுவில் வந்திருக்கிறது. கூடவே பின்பக்கத்தில் காவிக் கொடியைப் பதித்துவிட்டார்கள். இதைத் தவிர வேறு என்ன சாதனை