முதல்வர் வேண்டுகோளை ஏற்க நெடுவாசல் போராளிகள் மறுப்பு: “போராட்டம் தொடரும்!”
“புதுக்கோட்டை மாவட்டம் நெடுவாசல்: ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு தமிழக அரசு அனுமதி அளிக்காது. எனவே, போராட்டத்தை கைவிடுங்கள்” என்று முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி இன்று வேண்டுகோள் விடுத்துள்ளார்.