என்டிடிவி விவகாரம்: மக்கள் கொந்தளிப்பால் அசிங்கப்பட்டு நிற்கிறது மோடி அரசு!

என்டிடிவி தொலைக்காட்சி சானல் ஒளிபரப்புக்கு ஒரு நாள் தடை விதிக்க மைய அரசு திட்டமிட்டபோது, அது மக்களிடையே இவ்வளவு பெரிய கொந்தளிப்பையும் ஊடகங்களின் விமர்சனத்தையும் எதிர்கொள்ள நேரும் என்று