தீவிரவாதிகளை கண்டுபிடிக்க உதவும் அமலா பால்!

உலகெங்கும் உள்ள தீவிரவாதிகளின் எண்ணிக்கையைவிட, தமிழ் திரைப்படங்களில் காட்டப்பட்டிருக்கும் தீவிரவாதிகளின் எண்ணிக்கை மிக அதிகமாகவே இருக்கும் என்று தோன்றுகிறது. இத்தனைக்கும் பிற மாநிலங்களோடு ஒப்பிடும்போது தமிழ்நாட்டில் தீவிரவாதச்