‘ரேணிகுண்டா’ இயக்குனர் பன்னீர்செல்வம் படத்தில் விஜய்சேதுபதி!
‘ரேணிகுண்டா’ படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் பன்னீர்செல்வம். விமர்சகர்களால் பாராட்டப்பட்ட அப்படத்தை அடுத்து ’18 வயசு’ படத்தை இயக்கினார். அவ்விரண்டு படங்களைத் தொடர்ந்து தனது அடுத்த படத்துக்கான