கருணாநிதி தலைமையில் திமுக பொதுக்குழு ஜன.4ஆம் தேதி கூடுகிறது!

கருணாநிதி தலைமையில் ஜனவரி 4ஆம் தேதி திமுக பொதுக்குழு கூட்டம் நடைபெறும் என்று அக்கட்சியின் பொதுச் செயலாளர் க.அன்பழகன் அறிவித்துள்ளார். இது தொடர்பாக க.அன்பழகன் வெளியிட்ட அறிக்கையில்,

புத்தாண்டில் திமுகவுக்கு குடி போகிறார் ‘இன்னோவா’ புகழ் நாஞ்சில் சம்பத்!

அதிமுகவில் இருந்து கடந்த இரண்டரை மாதங்களாக ஒதுங்கி இருக்கும் தலைமைக் கழக பேச்சாளரும் செய்தி தொடர்பாளர்களில் ஒருவருமான நாஞ்சில் சம்பத் புத்தாண்டில் திமுகவில் இணைய உள்ளதாக திமுக

தி.மு.க. பொதுக்குழு 20ஆம் தேதி கூடுகிறது: தலைவராக ஸ்டாலின் அறிவிக்கப்படுவார்?

கருணாநிதி தலைமையில் திமுகவின் பொதுக்குழு கூட்டம் வரும் 20ஆம் தேதி சென்னை அண்ணா அறிவாலயத்தில் நடைபெற உள்ளதாக அக்கட்சியின் பொதுச் செயலாளர் க.அன்பழகன் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக

ஜெயலலிதாவுக்கு மு.க.ஸ்டாலின் நேரில் அஞ்சலி!

மறைந்த முன்னாள் முதல்வரும் அ.தி.மு.க பொதுச்செயலாளருமான ஜெயலலிதாவுக்கு தி.மு.க. பொருளாளரும், சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவருமான மு.க.ஸ்டாலின் நேரில் அஞ்சலி செலுத்தினார். ராஜாஜி அரங்கில் உள்ள ஜெயலலிதா உடலுக்கு

“உடனடியாக வேண்டும் மத்தியில் லோக்பால், மாநிலத்தில் லோக் ஆயுக்தா!” – மு.க.ஸ்டாலின்

ஊழலை ஒழிக்க மத்தியில் லோக்பால், மாநிலத்தில் லோக் ஆயுக்தா அமைப்பை உடனடியாக ஏற்படுத்த வேண்டும் என தமிழக சட்டப்பேரவை எதிர்க்கட்சி தலைவரும், திமுக பொருளாளருமான மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.

“மக்களை நம்பாமல் மை வைப்பது மோடி அரசின் சர்வாதிகார நடவடிக்கை”: மு.க.ஸ்டாலின் கண்டனம்

“125 கோடி மக்கள் மீது நம்பிக்கை வைத்திருக்கிறேன் என்று பிரகடனம் செய்து ஆட்சி செய்யும் பிரதமர் தலைமையிலான மத்திய அரசு இப்படி சொந்த மக்களையே நம்பாமல் அவர்கள்

‘தர்மதுரை’ படத்துக்கு மு.க.ஸ்டாலின் பாராட்டு: போங்க பாஸ்… நீங்க எப்பவுமே லேட்டு…!

விஜய்சேதுபதி, தமன்னா, ஐஸ்வர்யா ராஜேஷ், ஸ்ருஷ்டி டாங்கே, ராதிகா சரத்குமார் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவான படம் ‘தர்மதுரை’. சீனுராமசாமி இயக்கத்தில், யுவன்ஷங்கர் ராஜா இசையில், வில்லன்

“மோடி அரசின் பொது சிவில் சட்ட முயற்சியை தி.மு.க. தொடர்ந்து எதிர்க்கும்!” – மு.க.ஸ்டாலின்

இந்திய நாட்டில் நிலவி வரும் ஏராளமான அடிப்படைப் பிரச்சினைகளிலிருந்து மக்களின் கவனத்தைத் திசை திருப்புவதற்காக மத்திய அரசு மேற்கொண்டிருக்கும் பொதுசிவில் சட்ட முயற்சியை திமுக தொடர்ந்து எதிர்க்கும்

மோடி அரசை கண்டித்து ரயில் மறியல்: வைகோ, திருமா, சீமான் கைது!

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத நரேந்திர மோடியின் மத்திய பா.ஜ.க அரசைக் கண்டித்து அக்டோபர் 17, 18 தேதிகளில் தமிழகம் முழுவதும் 48 மணி நேர தொடர்

ரயில் மறியல்: ஸ்டாலின், வைகோ உள்ளிட்ட எதிர்க்கட்சி தலைவர்கள் கைது!

காவிரி மேலாண்மை வாரியத்தை மத்திய அரசு அமைக்க வலியுறுத்தி அக்டோபர் 17, 18ஆம் தேதிகளில் (இன்றும் நாளையும்) 2 நாட்கள் 48 மணி நேர ரயில் மறியல்

“வதந்தி” விவகாரம்: காவல்துறையினரின் சட்டவிரோத செயல்களுக்கு மு.க.ஸ்டாலின் கண்டனம்!

“வதந்தி பரப்புவோர்’ என்ற அடிப்படையில் அதிமுகவினர் அளிக்கும் பொய் புகார்களை அப்படியே சிரமேற்கொண்டு ஏற்று தி.மு.க.வினரை அழைத்து விசாரிப்பது, துன்புறுத்துவது, அவர்களின் முகநூல் கணக்குகளை முடக்குவோம் என்று