வெங்கட் பிரபுவும், சொப்பன சுந்தரியும்… இப்போது ஆடைகளிலும், பொருட்களிலும்…!

தமிழ் திரையுலகில் திரைப்படங்களை விளம்பரப்படுத்துவதற்காக புதுமையான பல யோசனைகளையும், முயற்சிகளையும் படக்குழுவினர் கையாண்டு வருகின்றனர். டீசர் வெளியீட்டு விழா, டிரைலர் வெளியீட்டு விழா, படத்தின் முதல் காட்சி