மீஞ்சூர் கோபி இயக்கும் ‘அறம்’ படத்தில் சகாயம் ஸ்டைல் கலெக்டராக நயன்தாரா!

நாயகியை முதன்மை கதாபாத்திரமாகக் கொண்டு உருவாகி இருக்கும் படம் ‘அறம்’. இதில் நாயகியாக நயன்தாரா நடித்துள்ளார். நயன்தாராவின் பிறந்த நாளான இன்று இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்