மரகத நாணயம் – விமர்சனம்
அது அபூர்வ சக்தி வாய்ந்த, ராசியான மரகத நாணயம். அதே நேரத்தில், அதை யார் தொட்டாலும் அவர் உயிரிழப்பது நிச்சயம் என்பதால், அது ஆபத்தான நாணயமும் கூட.
அது அபூர்வ சக்தி வாய்ந்த, ராசியான மரகத நாணயம். அதே நேரத்தில், அதை யார் தொட்டாலும் அவர் உயிரிழப்பது நிச்சயம் என்பதால், அது ஆபத்தான நாணயமும் கூட.
சிறப்பாக உருவாக்கப்பட்ட எந்த ஒரு சாகச, கற்பனை திரைப்படமும் மொழி, கலாச்சாரம் மற்றும் காலம் கடந்தும் மக்களால் வரவேற்கப்பட்டு ஏற்றுக்கொள்ளப்படும். அந்த மாதிரி ஒரு சாகசம் மற்றும்