“பிறகு அதை கலைஞர் மனசுல வெச்சுக்கவே இல்லை!” – கமல்ஹாசன்
முன்னாள் முதல்வர் கருணாநிதியுடன் தான் நெருங்கி பழகியது பற்றியும், முரண்பட்ட தருணங்கள் பற்றியும், வியாழனன்று வெளியான ‘ஆனந்த விகடன்’ பேட்டியில் கமல்ஹாசன் கூறியிருப்பது: கலைஞருடன் நிறைய நெருங்கிப்