போர்க்களம் ஆனது அலங்காநல்லூர்: பேரணி, ஜல்லிக்கட்டு நடத்தியவர்கள் மீது போலீஸ் தடியடி!

மதுரை அருகே ஜல்லிக்கட்டுக்கு உலகப் புகழ்பெற்ற அலங்காநல்லுாரில், பீட்டா அமைப்பை கண்டித்து 15,000-க்கும் மேற்பட்ட இளைஞர்கள் திங்கள்கிழமை திரண்டு ஊர்வலம், தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது திடீரென்று

“ஓ.பி.எஸ். தமிழ்நாட்டு முதல்வரா? கயவன் சுப்பிரமணியன் சுவாமியின் ஏவலரா?”

“தமிழர் உரிமைகளைப் பறிக்கும் வகையில் தமிழர் பண்பாட்டை அழிக்கும் வகையில், சல்லிக்கட்டுக்கு தடை விதித்துள்ள இந்திய அரசை எதிர்த்து, சல்லிக்கட்டுக்கு அனுமதி கோரி, சனநாயக முறையில் போராடுவோர்